Posts

Showing posts from November, 2022

Steps in Micro Teaching Cycle

Image
 Micro Teaching Cycle                The six steps generally involved in micro-teaching cycle are Plan, Teach, Feedback, Re-plan, Re-teach, and Re-feedback. There can be variations as per requirement of the objective of practice session. These steps are represented in the following way: 1. Plan:                This involves the selection of the topic and related content of such a nature in which the use of components of the core teaching skill under practice may be made easily and conveniently. The topic is analyzed into different activities of the teacher and the pupils. The activities are planned in such a logical sequence where maximum application of the components of a skill is possible. 2. Teach: (6 Minutes).                This involves the attempts of the teacher trainee to use the components of the teaching skill in suit...

நுண்ணிலை கற்பித்தல் சுழற்சி

Image
  நுண்ணிலை கற்பித்தல் சுழற்சி     திட்ட மிடுதல் : மாணவர்களுக்கு நடத்தும் பாடத்தினை முன்கூட்டியே எவ்வாறு , எப்படி , எந்த வழிமுறையை பயன்படுத்தி நடத்துவது என்பதை மனதில் நினைத்து திறம்பட திட்டமிடுதல் வேண்டும் . கற்பித்தல் : கற்பித்தல் முறையில் பயிற்சி பெறும் மாணவர்கள் 5 முதல் 7 மாணவர்கள், 5 முதல் 7 நிமிடம் ஒரே ஒரு திறனையும் அதன் உட்கூறுகளையும் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட கருத்தை கற்பித்தல் வேண்டும் . இம்முறையில் கற்பித்தல் பயிற்சி நடைபெறும் போது அதை உற்று நோக்குவதற்கு ஒரு கல்வியாளர் மற்றும் உடன் பயிலும் மாணவர்கள் இருக்க வேண்டும் . பின்னூட்டம் : பயிற்சி பெறும் மாணவர் கற்பித்தலை முடித்த பின்பு உற்று நோக்குபவர்கள் கற்பித்தல் பற்றிய பின்னூட்டத்தை வழங்க வேண்டும் . மீண்டும் திட்டமிடுதல் : ஊற்று நோக்குபவர் பின்னூட்டம் வழங்கிய பின் அதில் ஏதேனும் குறை இருப்பின் அதை சரி செய்து மீண்டும் ஒருமுறை திட்டமிடுதல் வேண்டும் . மீண்டும் கற்பித்தல் : இம்முறையில் மீண்டும் திட்டமிட்டதை பயிற்சி பெறும் ...

MICRO TEACHING Vs MACRO TEACHING

  Difference between Micro Teaching and Macro Teaching S.NO MICRO TEACHING MACRO TEACHING 1 Micro means small, microteaching simply means teaching in a small scale. Macro means large, macro teaching simply means teaching in a large scale. 2 Class consists of small group of 5 to 7 students. Class consists of small group of 40 to 60 students. 3 The teacher takes up one skill at a time. The teacher practices several skills at a time. 4 Duration time for teaching is 5 to 7 minutes. The duration is 40 to 50 minutes. 5 There is immediate feedback. Immediate feed-back is not available. 6 Objectives are specified in behavioural terms. Objectives are general and not specified in behavioural terms. 7 Teaching is carried on under contr...

நுண்ணிலை கற்பித்தல் மற்றும் பெருநிலை கற்பித்தல் இடையேயான வேறுபாடுகள்

  நுண்ணிலை கற்பித்தல் (MICRO TEACHING) மற்றும் பெருநிலை கற்பித்தல் (MACRO TEACHING) இடையேயான வேறுபாடுகள் : வ . எண் நுண்ணிலை கற்பித்தல் பெருநிலை கற்பித்தல் 1 நுண்ணிலை கற்பித்தல் என்பது பயிற்சி ( அ ) கற்பித்தல் நுணுக்கம் ஆகும் . பெருநிலை கற்பித்தல் என்பது உண்மையான கற்பித்தல் ஆகும் . 2 நுண்ணிலை கற்பித்தலில் தவறுகள் நடைபெறலாம் . பெருநிலை கற்பித்தலில் தவறுகள் நடைபெறுவது சரியானது அல்ல . 3 நுண்ணிலை கற்பித்தலில் தவறுகளை உற்று நோக்கி திருத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது . பெருநிலை கற்பித்தலில் தவறுகளை உற்று நோக்கி திருத்திக் கொள்ள வாய்ப்புகள் இல்லை . 4 நுண்ணிலை கற்பித்தல் என்பது கற்பித்தலுக்கான பயிற்சியை பெறும் புதிய முறையாகும் . பெருநிலை கற்பித்தல் என்பது உண்மையான மாணவர்களுக்கு உண்மையான கற்பித்தலை வழங்குவது ஆகும் . 5 நுண்ணிலை கற்பித்தலில் 5 முதல் 7 நிமிடங்கள் மட்ட...